Saturday, January 4, 2014
நெருக்கம்!
அப்பாக்களாக
அண்ணாக்களாகத்தான்
நெருங்குகிறார்கள்......
கடைவாயில்
எச்சில் ஒழுகத்
தளிர்களில் தம்
காமம் கரைக்க வரும்
ஓநாய்களும்.
--இளைய நிலா --
Newer Post
Older Post
Home