Monday, December 9, 2013

திருடிச்சென்றவனும்...


மனசில்லாதவள் என்றே
அழைக்கப் பழகியிருக்கிறான்

அதை திருடிச்சென்றவனும்!