Sunday, December 8, 2013

இனிமையானவள்



எண்ணாயிரம் விலை
கொடுத்து அவளை
எனக்கு சொந்தமாக்கினேன்
பல்லாயிரம் தோழியரை
அவள் மூலம்
பந்தமாக்கினேன்
என் வருமானத்தில்
பகுதியினை அவளுக்கென
ஒதுக்குகிறேன்
என் முகவரியின்
ஈற்றினிலே
அவள் பெயரை
பொதித்துள்ளேன்
எனக்கவள் அன்பு நேசி
அவள் தான் என் கைப்பேசி -இளைய நிலா

No comments:

Post a Comment