Saturday, December 7, 2013
விதி
அது என்னமோ தெரியவில்லை...
இப்போதெல்லாம் அதிகமாக
வலுக்கட்டாய உற்சாகத்தில்
ஏதோ உட்கார்ந்து கொஞ்சம்
படிக்க நினைக்கின்ற
பரீட்சைக்கு முந்திய தின
இரவுகளில்தான்
மின்சாரமும் அறுந்து போகிறது!
Newer Post
Older Post
Home