Tuesday, December 10, 2013
அரட்டை (குறும்பா)
ஊருபலாய் கதைப்பவளாம் சித்தி
உரை செய்வாளாம் கத்திக்கத்தி
ஆறு ஏழு பேர்களுடன்
அரட்டை எழ அவள் மகளை
ஈர்த்துவிட்டான் இந்திரன் கடத்தி
- இளைய நிலா-
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment